VETRI TECH NEWS
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

தொழில்நுட்ப தகவல்கள், அரசியல் செய்தி,சினிமா செய்திகள்,கதை கட்டுரை பாடல்வரிகள்,ஆண்ட்ராய்டு, கம்பியூட்டர், ஐபோன் ,இது போன்ற தக வல்கள் உடனுக்குடன்!!

VETRI VL!! TECH NEWS

best movies

இந்த வலைப்பதிவில் தேடு

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

வியாழன், 5 ஜனவரி, 2017

போனுக்கு வரும் நோட்டிபிகேஷன் என்ன என்பதை வாய்ஸ் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

எமது ஸ்மார்ட் போனில் நடைபெறும் பெரும்பாலான மாற்றங்கள் அல்லது செயட்பாடுகள் எமக்கு நோட்டிபிகேஷடன் வடிவில் காட்டப்படுவது வழக்கம். இவ்வாறான நோட்டிபிகேஷன்-கள் சிறிய ஒரு ரிங் டோன் உடன் வருவதோடு அதை நாம் வாசித்தே அது எதட்கான நோட்டிபிகேஷன் என்பதை அறிந்து கொள்வோம்.

ஆனால் இன்றைய பதிவிலே எமது போனுக்கு வரும் நோட்டிபிகேஷன் என்ன என்பதை வாய்ஸ் மூலம் தானியங்கியாக தெரிந்து கொள்ள உதவும் ஒரு செயலியை பற்றி பார்ப்போம்.



இந்த செயலி எமது போனுக்கு வரும் நோட்டிபிகேஷன் எந்த செயலியில் இருந்து வருகிறது என்பதை தெரிவிப்பதோடு உதாரணமாக வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் ஒன்று வருமேயானால் குறித்த மெசேஜ்-ஐ அனுப்பியது யார் மற்றும் அந்த மெசேஜ்-இல் இருக்கும் விடயம் என்ன என்பதையும் வாய்ஸ் மூலம் எமக்கு தெரிவிக்கும்.

விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பை கீழே  டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

download

Posted By: vetrivelnews on வியாழன், 5 ஜனவரி, 2017

வியாழன், 22 டிசம்பர், 2016

ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்பப் பெறுவது எப்படி ... ???

பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹேக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச் சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர் . அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.

இதற்கு பேஸ்புக் ல் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹேக் செய்யப்பட கணக்கை திரும்பப் பெறலாம். நீங்கள் பேஸ்புக் ல் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு: இந்த லிங்கில். நீங்கள் பேஸ்புக் ல் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு: இந்த லிங்கில்  https://www.facebook.com/hacked செல்லுங்கள். உங்களுக்கு ஒரு சாளரத்தை வரும். அந்த விண்டோவில் வில் உள்ள என் கணக்குத் திருடப்பட்டால் என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த சாளரத்தை திறந்த ஆகும். அந்த விண்டோவில் வில் உங்கள் கணக்கை திரும்ப பெற பல வசதிகள் (மின்னஞ்சல், மொபைல் எண், நண்பர்கள் பெயர்) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள் . (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்). மின்னஞ்சல் முகவரியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள். அடுத்து உங்களுக்கு இன்னொரு சாளரத்தை திறந்த ஆகும். நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரியில் உள்ள பேஸ்புக் கணக்கை காட்டும்.உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த கடவுச் சொல்லை அந்த இடத்தில் கொடுக்கவும் . கடவுச் சொல்லை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும். அடுத்த சாளரத்தை திறந்த ஆகும். அதில் உள்ள குறியீடுகள் மற்றும் Gmail அனுப்பு என்ற பட்டனை உள்நுழைய அழுத்தவும். உங்களுக்கு இன்னொரு பாப் அப் விண்டோவில் திறந்த ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் முகவரி மற்றும் கடவுச் சொல் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு ஒரு சாளரத்தை வரும் அனுமதி. இப்பொழுது புதிய கடவுச் சொல்லை தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள மாற்றம் கடவுச்சொல்லை என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் கணக்கு திரும்ப பெறப்படும். இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கை எப்பொழுதும் போல உபயோகிக்கலாம் 




மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்






இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on வியாழன், 22 டிசம்பர், 2016

புதன், 21 டிசம்பர், 2016

32-BIT இயங்குதளம், 64-BIT இயங்குதளம் என்ன வித்தியாசம்?



32-bit இயங்குதளத்தால் அதிகபட்சமாக 4GB RAM -ஐத்தான் பயன்படுத்த முடியும். 64-bit இயங்குதளத்தால் 4GB-க்கு அதிகமான RAM -ஐயும் பயன்படுத்த முடியும். உங்களது இயங்குதளம் 32-bit ஆக இருந்து, உங்களது கணினியில் 4GB -க்கு அதிகமான RAM இருந்தால் அது வீண்தான் காரணம் 32-bit இயங்குதளத்தால் 4GB -க்கு அதிகமான நினைவகத்தை பயன்படுத்த முடியாது. நீங்கள் 4GB க்கு அதிகமான நினைவகத்தை பயன்படுத்த வேண்டுமென்றால் 64-bit இயங்குதளம் தேவை. ஆகையால் உங்களது கணினியில் 4GB-க்கு அதிகமான நினைவகம் இருந்தால், உங்களது இயங்குதளம் 64-bit இயங்குதளம்தானா என்பதை சோதித்து கொள்ளுங்கள். இல்லையென்றால் உடனே 64-bit இயங்குதளத்தை நிறுவுங்கள். அது லினக்ஸாக இருந்தாலும் சரி, விண்டோஸாக இருந்தாலும் சரி இரண்டிற்கும் இது பொருந்தும்.

64-bit இயங்குதளம் வேகமாக இயங்கும், 32-bit இயங்குதளம் மெதுவாக இயங்கும் என்று சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பி விடாதீர்கள். கணினி வேகமாக இயங்குவதற்கு நல்ல Processor-உம், போதுமான அளவிற்கு RAM-மும் தேவையே தவிர 64-bit இயங்குதளம் அல்ல.

உபுண்டு பயன்படுத்துபவர்கள் Details செயலியை இயக்கி Processor, RAM மற்றும் OS Type ஆகிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம். விண்டோஸ் பயனர்கள் எப்போதும் போல My Computer => Properties செல்லவும்.

Posted By: vetrivelnews on புதன், 21 டிசம்பர், 2016

திங்கள், 19 டிசம்பர், 2016

WHATSAPP இல் எந்த ஒரு முக்கியமான செய்திகளையும் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு நீங்கள் குறிக்கும் நேரத்தில் அந்த செய்தி தானாகவே செல்ல வேண்டுமா?

AutoResponder for Whatsapp Pro
Are you sometimes not next to your phone, but want to reply to WhatsApp™ messages? WA Auto Responder does this job for you. It will automatically respond to predefined messages, which contain some words or equal a message. You can set custom responses for different messages.
Mobile ROOT NEEDED 
This app is NOT affiliated with WhatsApp™.
Also called “WA Chat Bot”.
APP FEATURES
 
 
Automate your WA and give automatic replies
Automatically replies to custom/all WhatsApp™ messages with predefined texts
Responds if message equals or just contains some words
Possibility to set contacts who will get responses for each message
Possibility to answer all received messages (from all/from single contacts)
Answer replacements like %time% for current time
How to Install?
  1. Download Apk (link below).
  2. On your Android device, go to settings > security > allow unknown sources.
  3. Find downloaded APK on your phone and install it.
  4. All Done. Enjoy!
    Screenshots👇
    DOWNLOAD
     

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்






இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on திங்கள், 19 டிசம்பர், 2016

யானைக்கு தீனி போடறதும், ANDROID மொபைல் கு CHARGE போடறதும் முடியாத விஷயம்.. ANDROID மொபைல் கு BATTERY மட்டுமல்லாது INTERNET DATA வையும் மிச்சப்படுத்த பயன்படும் அற்புதமான SOFTWARE

BEST BATTERY SAVER APP FOR ANDROID MOBILE - SHUT APP



► Auto shut down background apps. Closed apps will not restart. Way boost battery life.
These are what make ShutApp an extraordinary battery saver.

► Features: Perhaps the best battery-saving app available today! 
* One tap and quickly close battery-draining apps. Closed apps will not get restart.
* Auto shut down background apps on unrooted phones.
* Block data flow when phone is not in use and only apps in active list have access to network. (This feature requires to install Doze, the other app developed by us.)
* Receive notifications and quick access to shut down apps via floating MagicBall
* Save on data usage over cellular network by closing unwanted apps.
* Easy lookup to see what apps are running and quickly stop them with one tap.
* Whitelist option available to exclude apps from hibernation.
* Find great apps you like in AppCafe which updates every day.

Unlike any other battery-saving applications, ShutApp saves your battery life in a unique but quite effective way.
It detects and shuts down lurking background apps on your android phones or tablets. In this way, ShutApp makes huge difference to your battery life.
Tests show that keep apps from running in background is the simplest, fastest and most effective way to boost battery. That's why we call ShutApp a real battery saver.
With pro-level battery management that is way better than other apps, you can now really master of your device and vastly improve battery life.

► What Media and Users Have to Say:
"My battery last WAY longer now that I use this app. I'm totally in love and couldn't be happier with this genius app." - Jemmuel Apostol
"ShutApp is free, simple to use, and doesn't require root." - WonderHowTo
http://gs4.wonderhowto.com/how-to/preserve-battery-life-android-just-one-tap-0156765/
"O ShutApp é um aplicativo muito útil para usuários que desejam melhorar a duração da bateria de seus dispositivos Android." - Brazil Techtudo
http://www.techtudo.com.br/tudo-sobre/shutapp.html

► Permission Settings
ShutApp will only work when allowed via the Accessibility settings on your device. Please follow the prompt upon launching this battery saver.



மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்






இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology
 

Posted By: vetrivelnews on

Contact Us

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

 

vetrivlnews

Latest post

Vetri Vel . Blogger இயக்குவது.

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

About Us

Recent Comment

லேபிள்கள்

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl